மது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாமுழுவதிலும் ஒழிக்கப்படவேண்டும் ,மது பழக்கத்தால் மிக பெரிய சமுதாய சீரழிவு உண்டாகிவிட்டது இனி வரும் சமுதாயம் பாதுகாக்கக் படவேண்டும் ..இதற்கு ஒரு அமைப்பு ஏற்படுத்தவேண்டும் நாட்டின் நலன் கருதி நாட்டுமக்களின் நலன் கருதி ஆர்வமுள்ளவர்கள் புறப்படுங்கள் உங்கள் பயணம் நிச்சயம் வெற்றி அடையும் மது விலக்கு இல்லாமல் இருந்தபோது நாடு எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது எத்தனை குடும்பங்கள் அழிந்து விட்டது என்ன என்ன பாவங்கள் நடந்து கொண்டிருகிறது இந்த பாவங்களுக்கு எல்லாம் யார் காரணம் ஒரு சமுதாயத்தையே சீரழித்த பாவம் அதைசெய்த மனிதனுக்கு சேருமா ?சேராதா ?
சனி, 26 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக