திங்கள், 28 பிப்ரவரி, 2011

கோவில் உண்டியலில் திருடிய இருவர் பிடிபட்டனர் என்ற செய்தியை இன்று படித்தேன் இவர்கள்  மது அருந்தி இருந்தார்கள் என்று செய்தி .........இந்த வேதனை ......எதிர்கால  இந்தியாவை  நினைத்து பார்க்க  பயமாக  இருக்கிறது

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

இந்த உலகத்தில் மண்ணும் காற்றும் நீரும்  நெருப்பும்  புல்லும் பூண்டும்  புழுவும் மீனும் பறவையும்  விலங்குகளும் இத்தனையும் படைத்த இறைவன் முடிவாக மனிதனை  படைதான் .எல்லா உயிர்களும்  மனிதனுக்கு  முனனால் இந்த பூமியல் வந்தவைதானே  அப்படி இருக்க மனிதன் ஏன் எல்லா உயிர்களைய்ம் ஆழவும் அழிக்கவும் செய்கிறான் இயற்கை  அழிந்தால்  இவன்  எப்படி  வாழ்வான்

சனி, 26 பிப்ரவரி, 2011

மது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாமுழுவதிலும்  ஒழிக்கப்படவேண்டும்  ,மது பழக்கத்தால்  மிக பெரிய  சமுதாய  சீரழிவு  உண்டாகிவிட்டது  இனி வரும் சமுதாயம் பாதுகாக்கக் படவேண்டும் ..இதற்கு ஒரு அமைப்பு  ஏற்படுத்தவேண்டும் நாட்டின் நலன் கருதி  நாட்டுமக்களின் நலன் கருதி  ஆர்வமுள்ளவர்கள் புறப்படுங்கள் உங்கள் பயணம் நிச்சயம் வெற்றி அடையும் மது விலக்கு  இல்லாமல் இருந்தபோது  நாடு எப்படி  இருந்தது  இப்போது  எப்படி இருக்கிறது எத்தனை  குடும்பங்கள் அழிந்து விட்டது  என்ன என்ன பாவங்கள் நடந்து கொண்டிருகிறது இந்த பாவங்களுக்கு  எல்லாம் யார் காரணம் ஒரு சமுதாயத்தையே  சீரழித்த  பாவம் அதைசெய்த மனிதனுக்கு  சேருமா ?சேராதா ?
மனிதன்  கருவாகி  தாயின் வயற்றில்  வளரும் போதுஅவனது  மூளை  வேலை  செய்யுமா 
உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல அதுபோல உலகில் எந்த விஷயத்திலுமே  நிரந்தரமான  நிம்மதியும் கிடைக்காது 
நன்றாக  யோசிதுப்பார்தல் அன்பு ,பாசம் ,காதல் ,நட்பு ,உறவு ,ஆகிய  எதிலுமே எதுவும் இல்லை  எல்லாம் மாயை