இந்த உலகத்தில் மண்ணும் காற்றும் நீரும் நெருப்பும் புல்லும் பூண்டும் புழுவும் மீனும் பறவையும் விலங்குகளும் இத்தனையும் படைத்த இறைவன் முடிவாக மனிதனை படைதான் .எல்லா உயிர்களும் மனிதனுக்கு முனனால் இந்த பூமியல் வந்தவைதானே அப்படி இருக்க மனிதன் ஏன் எல்லா உயிர்களைய்ம் ஆழவும் அழிக்கவும் செய்கிறான் இயற்கை அழிந்தால் இவன் எப்படி வாழ்வான்
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக