வியாழன், 24 பிப்ரவரி, 2011

அரசால்  எல்லா குற்றங்களையும் தடுக்கமுடியாது  எனவே தவறுகளை  தட்டிகேட்கிற  அமைப்புகள்  சமுதாயத்தில்  உருவாக வேண்டும் அந்த  அமைப்பு ஒவ்வொரு ஊரிலும் நகரத்திலும் உருவாகவேண்டும் தவறு செய்பவர்களை பார்த்து பொதுமக்கள்  பயப்படுவதுபோய்    பொதுமக்களை பார்த்து தவறு செய்பவர்கள் பயப்படும் காலம் வரவேண்டும்  அதற்கு இப்படி அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக